This website uses cookies to ensure you get the best experience on our website. Learn more

என் கூடவே இருந்த கொலையாளி - துப்பறிந்த ரகசியம் உடைக்கும் கக்கன் பேத்தி |  Rajeswari IPS அதிரடி

x

Mr. KAKKAN HISTORY | திரு. கக்கன் அவர்களின் வாழ்க்கை வரலாறு |

தமிழகத்தின் கண்ணியமான ஒர் அரசியல் துறவியாக வாழ்ந்தவர், ஐயா திரு. கக்கன் அவர்கள்.

#கக்கன் (Kakkan, சூன் 18, 1908– டிசம்பர் 23, 1981),[1] விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், அரசியல்வாதியும் ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆவர்.
முதன்மை பட்டியைத் திறக்கவும்
விக்கிப்பீடியா தேடுக
தொகுஇந்தப் பக்கத்தைக் கவனிக்கவும்வேறொரு மொழியில் படிக்கவும்
பி. கக்கன்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
பி. கக்கன்.jpg

கக்கன் படம் கொண்ட அஞ்சல் தலை
கக்கன் (Kakkan, சூன் 18, 1908– டிசம்பர் 23, 1981),[1] விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், அரசியல்வாதியும் ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆவர்.


#கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன.[4] ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம்[4] உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் [4]மதராசு மகாணத்தில் துவக்கப்பட்டன. இவர் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999[4] ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.
x

Shares

x

Check Also

x

Menu