This website uses cookies to ensure you get the best experience on our website. Learn more

10 Best place to visit in Tirumullaivāsal India

x

Restaurants in Sirkali, Tamil Nadu - India

Have a really tasty meal again, in a good restaurant or eatery nearby. Enjoy a great dinner with near Sirkali. Whether gourmet, fast food or a romantic candlelight dinner, you will find something suitable here.

Here you can find Restaurants in Sirkali, Tamil Nadu - India:
00:00 - Intro
00:22 - 1) MAS Restaurant -Sirkali
00:32 - 2) Mangala Vilas
00:41 - 3) WOOD SMOKE KITCHEN SIRKALI
00:50 - 4) Hotel Jothi Bhavan
00:59 - 5) Aazhi non veg Restaurant & catering service
01:08 - 6) TN 82 Cafe
01:17 - 7) Sri Anandha Bhavan
01:26 - 8) Natchiyar Mess
01:34 - 9) HOTEL BALAJI BHAVAN
01:44 - 10) Pizza day cafe™

If you like our videos ❤, please support us and subscribe this channel Share the video and press the like button ????.

The music is from:
#sirkali #tamilnadu-india #restaurants
x

சீர்காழி சுற்றுலா / மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுலா / Sirkazhi Tourist places/MAYILADUTHURAI DISTRICT

சீர்காழி சுற்றுலா / மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுலா / Sirkazhi Tourist places/
MAYILADUTHURAI DISTRICT

#sirkazhi
#mayiladuthurai
#சீர்காழி
#மயிலாடுதுறை
x

Sirkazhi Sivan temple | Travel vlog to Famous place | History of Temple

Full history share by
A. Ganeshan
( Arulvakku jodithar sirkazhi)

VJ: Naveen Prasann
Pc: Mani maran

Subscribe our channel for more videos

Please share you comment for our improvement

The Bhramapureeswarar shrine is housed in the lower level. The second level houses Periyanakar with Periyanayaki on a Thoni, hence the name Thoniappar. Sattainathar/Vatukanathar is also housed here. There are 22 water bodies associated with this shrine. Three different forms of Shiva are worshipped here, the Shivalingam (Bhrammapureeswarar), a colossal image of Uma Maheswarar (Toniappar) at the medium level, and Bhairavar (Sattanathar) at the upper level. The temple is associated with the legend of child Sambandar who is believed to have been fed by Parvathi on the banks of the temple tank. The child later went on to compose Tevaram, a Saiva canonic literature on Shiva and became one of the most revered Saiva poets in South India
#sirkazhi
#boyinbabylon
#history
#tamilvaralaru
#shivanhistory
#tradional
#tamiltrend
x

45 - தேவாரத்தலங்கள் : சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், Sirkazhi Brahmapurishwarar Temple

Sirkazhi Brahmapurishwarar Shiva Temple
Temple Location: 20 KM from Chidambaram
Temple Timings: 6:00 a.m. to 12:00 a.m. and 5:00 p.m. to 8:30 p.m.
Temple Location -

சீர்காழி ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் (தோணியப்பர்) திருக்கோவில்
திருக்கோவில் அமைவிடம் : சிதம்பரத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வாலயம்.
திருக்கோவில் தரிசன நேரம் : காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் 8:30 மணி வரை
Temple Location - Google Map –

கோவில் சிறப்புகள் :
சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோவில்.
ஞானசம்பந்தர் அவதரித்த இடம்

திருக்கோவில்களின் Video Links கீழே கொடுக்கப்பட்டுள்ளது
▶️

????️ தேவாரப் பாடல் பெற்ற சிவ ஆலயங்கள் – Thevara Shiva Temples


☸ பெருமாளின் 108 திவ்யதேசங்கள் – 108 Divya Desangal


???? நட்சத்திரக்கோவில்கள் – Nakshatra (Birth Star) Temples


???? நவக்கிரக் தலங்கள் – Navagraha Temples


???? திருக்கோவில் திருவிழாக்கள் – Temple Festivals


மாவட்டம் வாரியாக அமைந்துள்ள திருக்கோவில்களின் Video Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது
???? 1. சென்னை - Chennai


???? 2. செங்கல்பட்டு - Chengalpattu


???? 3. காஞ்சிபுரம் - Kanchipuram


???? 4. திருவள்ளூர் - Thiruvallur


???? 5. விழுப்புரம் - Villupuram


???? 6. திருவண்ணாமலை - Thiruvannamalai


???? 7. வேலூர் - Vellore


???? 8. கிருஷ்ணகிரி - Krishnagiri


???? 9. கடலூர் - Cuddalore


???? 10. கும்பகோணம் - Kumbakonam


???? 11. திருவாரூர் - Thiruvarur


???? 12. நாகப்பட்டினம் - Nagapattinam


???? 13. தஞ்சாவூர் - Thanjavur


???? 14. மயிலாடுதுறை - Mayiladuthurai


???? 15. மதுரை - Madurai


???? 16. கன்னியாகுமரி - Kanyakumari


????
திருக்கோவில்கள் சேனலின் இணையதளம் இது. மாவட்டம் வாரியாக அமைந்துள்ள தேவாரத்தலங்கள், திவ்யதேசங்கள் பற்றிய தகவல்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் மேலும் பல திருக்கோவில்கள் பற்றிய தகவல்கள் இதில் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த இணையதளத்தைப் பற்றிய மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட காணொளியைப் பாருங்கள்.


Music :

Note: திருக்கோவில்கள் YouTube சேனல், 01-Aug-2022 அன்று Vaikal Creation என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

#MayiladuthuraiTemples
#தேவாரத்திருத்தலங்கள்
#VCN_Temples #VCN_Spiritual #VCN #thirukovilkal #VaikalCreation #VaikalCreations
#Thirukovilkal #Sirkazhi
x

Best places to visit

Best places to visit - Tirumullaivāsal (India) Best places to visit - Slideshows from all over the world - City trips, nature pictures, etc.

✨Navagiraga resort and hotel sirkali karaimedu | Top 5 budget Resorts tamil Mayiladuthurai district

Navagiraga Resort root map link
????????

Best Hotel to Stay Sirkazhi

To BOOK


Address
Navagiraga Resort & Hotel
NH32, Karaimedu, Tamil Nadu 609109
ph - 9751111411 , 9444493388

#bestroomsirkali
#restaurantssirkali
#bestroommayiladuthurai
#besthotelinmayiladuthurai
#besthotelinsirkali
#besthotelinvaithiswarankovil
#besthotelinthirunallar
#bestresortinsirkali
#bestresortinchidhambaram
#swimmingpoolsinsirkali
top5resorttamil
#top5hotelsirkali
#top5hotelmayiladuthurai
#sirkaliparyhall
#mayiladuthuraipartyhall
#chidhabarampartyhall
#vaithiswarankovilpartyhall
#sirkalipatyhallhotel
#resorthotelsirkali
#lowbudgetresortsirkali
#thirunageswaram
#keelaperumpallam
#thirunallarsaneeswaranKovil
#vaitheeswaranKovil
#thiruvengadukovil
#thingalurkovil
#kanjanurkovil
#suryanarKovil
#alangudiKovil
#karaikalresort
#sirkalikalitvchannel
#sirkalitv
#irfansviewresturant
#blacksheephotelreview
#hotelreviewsirkali

#karaikalroom
#thirunageswaramhotelroom
#keelaperumpallamhotelroom
#thirunallarsaneeswaranKovilhotelroom
#vaitheeswaranKovilhotelroom
#thiruvengadukovilhotelroom
#thingalurkovilhotelroom
#kanjanurkovilhotelroom
#suryanarKovilhotelroom
#alangudiKovilhhotelroom

#navagraha_resorts #resorts_navagraha #navagraha #navagiraga #sirkazhi_resorts #resortatsirkali #resortinsirkali #resortinmayiladuthurai #royalresortsinsirkazhi #thirukkadaiyurresorts #resortsnearnavagraha
.................

9 நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!!

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெறலாம்,.

*1, திங்களூர் (சந்திரன்):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

*2, ஆலங்குடி (குரு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

அருள் பெற்று புறப்படலாம்
*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
*7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும்


*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*

9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*

நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான்

????????????????????????????????????????
navagiraga resorts and hotel
......................................

Sattainathar Temple | சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் | பிரமபுரீஸ்வரர் கோயில் | Thoniappar temple

Sattainathar Temple, Sirkazhi
Brahmapureeswarar temple
Thoniappar temple

Paadal Petra Sthalam

சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
பிரமபுரீஸ்வரர் கோயில்

Famous festivals in this temple is திருமுலைப்பால், சித்திரை பிரமோற்சவ விழா


For More Videos, please subscribe.


Facebook:

Channel :

Recipes:



#SattainatharTemple
#Sirkazhi
#Brahmapureeswarar
#Thoniappar

#PaadalPetraSthalam
#shivatemple

#சீர்காழி
#சட்டைநாதசுவாமி
#பிரமபுரீஸ்வரர்
#PaadalPetraSthalam
#thirumulaipal


Free YouTube Music used in this video:
Love of All by Twin Musicom is licensed under a Creative Commons Attribution license (
Artist:

Sirkali Bus Stand | சீர்காழி பேருந்து நிலையம் | Sirkazhi Mayiladuthurai District

Sirkali Bus Stand | சீர்காழி பேருந்து நிலையம் | Mayiladuthurai District

#busstand
#tnstc

Sirkazhi Sattainathar Temple / சீர்காழி சட்டைநாதர் கோவில் / சீர்காழி தோணியப்பர் கோவில் /மயிலாடுதுறை

Sirkazhi Sattainathar Temple Sirkazhi / Sirkazhi Sattainathar Temple Sirkazhi / சீர்காழி சட்டைநாதர் கோவில் / சீர்காழி தோணியப்பர் கோவில்

#சீர்காழி
#தோணியப்பர்
#sirkazhi
#seerkazhi


ஆச்சாள்புரம் ( நல்லூர் பெருமணம் ) சிறப்புகள்

57 - தேவாரத்தலங்கள் : திருமண நல்லூர் ஸ்ரீ சிவலோக தியாகேசர் திருக்கோவில், Achalpuram Shiva Temple

Sri Shivaloka Thyagar Temple, Thirumana Nallur, Achalpuram, Thiru nallur perumanam
Location : 15 KM from Chidambaram and Sirkazhi
Temple Timings: 7:00 a.m. to 12:00 a.m. and 5:00 p.m. to 9:00 p.m.
Temple Location -

ஸ்ரீ சிவலோக தியாகேசர் திருக்கோவில் (திருமண நல்லூர்) ,ஆச்சாள்புரம், நாகப்பட்டினம், தமிழ்நாடு

திருக்கோவில் அமைவிடம் : சிதம்பரம் மற்றும் சீர்காழியில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

திருக்கோவில் தரிசன நேரம் : காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை
Temple Location - Google Map –

கோவில் சிறப்புகள் :
சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோவில்.
திருஞானசம்பந்தர் தன் மனைவி மற்றும் சிவனடியவர்களுடன் சிவ ஜோதியில் ஐக்கியமாகி இறையோடு கலந்த தலம்
திருஞானசம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.

திருக்கோவில்களின் Video Links கீழே கொடுக்கப்பட்டுள்ளது
▶️

????️ தேவாரப் பாடல் பெற்ற சிவ ஆலயங்கள் – Thevara Shiva Temples


☸ பெருமாளின் 108 திவ்யதேசங்கள் – 108 Divya Desangal


???? நட்சத்திரக்கோவில்கள் – Nakshatra (Birth Star) Temples


???? நவக்கிரக் தலங்கள் – Navagraha Temples


???? திருக்கோவில் திருவிழாக்கள் – Temple Festivals


மாவட்டம் வாரியாக அமைந்துள்ள திருக்கோவில்களின் Video Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது
???? 1. சென்னை - Chennai


???? 2. செங்கல்பட்டு - Chengalpattu


???? 3. காஞ்சிபுரம் - Kanchipuram


???? 4. திருவள்ளூர் - Thiruvallur


???? 5. விழுப்புரம் - Villupuram


???? 6. திருவண்ணாமலை - Thiruvannamalai


???? 7. வேலூர் - Vellore


???? 8. கிருஷ்ணகிரி - Krishnagiri


???? 9. கடலூர் - Cuddalore


???? 10. கும்பகோணம் - Kumbakonam


???? 11. திருவாரூர் - Thiruvarur


???? 12. நாகப்பட்டினம் - Nagapattinam


???? 13. தஞ்சாவூர் - Thanjavur


???? 14. மயிலாடுதுறை - Mayiladuthurai


???? 15. மதுரை - Madurai


???? 16. கன்னியாகுமரி - Kanyakumari


????
திருக்கோவில்கள் சேனலின் இணையதளம் இது. மாவட்டம் வாரியாக அமைந்துள்ள தேவாரத்தலங்கள், திவ்யதேசங்கள் பற்றிய தகவல்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் மேலும் பல திருக்கோவில்கள் பற்றிய தகவல்கள் இதில் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த இணையதளத்தைப் பற்றிய மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட காணொளியைப் பாருங்கள்.


Music :

Note: திருக்கோவில்கள் YouTube சேனல், 01-Aug-2022 அன்று Vaikal Creation என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

#CuddaloreTemples
#தேவாரத்திருத்தலங்கள்
#VCN_Temples #VCN_Spiritual #VCN #thirukovilkal #VaikalCreation #VaikalCreations
#ChidambaramTemples
x

Shares

x

Check Also

x

Menu